vikatan

த்து ரூபாயில் வண்ண வண்ண உடைகளில் வகை வகையாய் சினிமா நட்சத்திரங்களின் பேட்டிகள், அரட்டை அரங்கிகளின் அப்பளம், அடுத்த வீடு, அவ்வளவு தான், உன் மூக்கின் மணமென்ன கேள்வி - பதில் பகுதி, ஆண்கள் பள்ளியில் அகப்பட்ட முன் பெஞ்ச் சோட புட்டி மாணவர்களின் புண்ணிய சொற்கள், இவைகளுக்கு நடுவில் உள்ளாடை மற்றும் சேலை விளம்பரங்கள். இது Overt.
Time
எண்பது ரூபாயில் ‘குலுங்கியது காஷ்மீர், துவண்டது நம்பிக்கை‘ கவர் ஸ்டோரி, தலை நிமிர துடிக்கும் மெர்ஸிடெஸ் அல்லது ஜெர்மனி , ‘நரகத்திலிருந்து அன்புடன்‘ , சார்லஸின் சுயசரிதம், புது கோள்கள் தேடும் வானவியல், சீனாவில் நெரிக்கப்படும் அடித்தட்டு மக்களின் குரல்வளை, இவைகளுக்கு நடுவில் Longines, Omega கடிகார விளம்பரங்கள். இது Covert.

Chase Yours.