ஆம் மறுபடியும் நான். கிளம்பிடாய்ங்கய்யா கிளம்பிடாய்ங்கய்யன்னு குரல வுட்டுகிட்டு ஆரம்பிச்சாசு. கல்லூரி நண்பன் சந்திக்க செல்கையில் ஹிக்கின்போத்மஸ் வாசம். முதலில் அகப்பட்டது Srilanka:Voices from war zone. அதை தொடர்ந்து Big Bang. ஸமய்ன்சிங் என்னுடைய அபிமான எழுத்தாளர் ஆகி வருகிறார். விலை பற்றி கவலை படாமல் இவரின் புத்தகங்களை படித்து வருகிறேன்.

Voices from war zone முடிக்க ஓரு வாரம் பிடித்தது. மதிப்புரைக்கு ரஸிதா பகத்தை நம்புங்கள். பிஸினஸ் லைன் முழுவதும் இவரது ஆக்கிரப்புதான்.