அனுபல்லவி Comments

by: அனுபல்லவி
பழையன கழிதலும் புதியன் புகுதலும்

அடுத்த வருடம் வருவதற்கு இன்னும் முன்னூறு சொச்ச நாட்கள்  இருந்தாலும் , புது வருட தீர்மானமாக ஏத…

by: erasenthil
அன்புடையீர்,

நாங்கள் ஆழி பதிப்பகத்திலிருந்து தொடர்புகொள்கிறோம். அமரர் சுஜாதா நினைவு அறிவியல் புனைகதை போட்டி தொடர்பாக உங்களுக்கு ஒரு மடல் அனுப்பவேண்டும். தங்கள் மின்னஞ்சல் முகவரியை sujatha.scifi@gmail.com க்கு அனுப்புங்கள். தொடர்புகொள்கிறோம்.

நன்றி

by: meksen
yengeyho poiyitapa.

by: manoj
நான் தற்பெழது சவுதியில் உள்ளேன் ஒரு சிறிய கருத்து

அரபு மொழி எனக்கு தெரியாது என்று நான் சென்னாலும் கட்டாயமாக நான் கற்று ஆகவேன்டும் இல்லா விட்டால் இங்கு ஒன்றும் செய்ய முடியாது  எனவே  இராகவன் அவர்கள் செல்வதில் உன்மை உள்ளது என்று நினைக்கிறென்

by: manoj
நல்ல தகவல் நன்றிகள் பல

by: rox
hi, what is the baby in the picture with the stamps all over actually showing/advertising?

by: r.chinnasamy
arumaiyana ponmoligal.enakku migavum pidichirukku.

by: Eswar
ஆமா பாலா உஷ்ன்னு ஒரு சத்தம். முடிக்கிற வர வந்துகிட்டே இருந்துச்சு. மொத்தத்துல ஆபீஸ் டீரிட்டுக்கு ஒரு நல்ல இடம். வரேன் சாரே வரேன்

by: பாலா சுப்ரா
சிஸ்லர் சத்தம் போடுமே… போட்டுச்சா

by: யாத்திரீகன்
ஹாஹாஹாஹா….  !!!   அதானே.. என்னதான் அவிக டகால்டி வேல காட்டுனாலும்,  நம்ம ஊருச்சாப்பாடு மாதிரி வருமா என்ன..

செந்தில்/Senthil

by: கோ.இராகவன்
என்ன பொன்மொழிகள் ஈஸ்வர். இதெல்லாம் எங்கருந்து பிடிக்கிறது?

by: Dev
pottu thaaku thalivaa

by: Eswar
உண்மை தாங்க , ஆனா இது இரண்டு வருடங்களுக்கு முன்பு. see this link

by: துளசி கோபால்
நிஜமாவா துரைசாமி ரோடுலே 21 லகரத்துக்கு வீடு? உங்க நண்பரோட விலாசம் வேணுமே ப்ளீஸ்.

by: asin
supper

by: hameed abdullah
vow

by: hameed abdullah
Nagar Valam Nantru!

by: Eswar
கஜனியா? கஜினியா? கொஞ்சம் கவனிங்க சேட்டா?

by: கஜனி காம்கி
பார்த்த படத்தை விமர்சனம் பண்ணுங்க. வேணாங்கலை. ஆனா ஏன் சார் தெருவம்புக்கு சும்மா கஜனியை இழுக்கிறீங்க.

by: Dondu
அந்த நாள் ஞாபகம் வந்ததே. கிரிக்கெட் மட்டுமல்ல எல்லா விளையாட்டுகளிலும் நான் புவர்தான், டென்னிகாய்ட்டைத் தவிர.

அன்புடன்,

டோண்டு ராகவன்

by: go.ganesh
படம் பார்த்துவிட்டு கதை சொல்கிறேன்

by: கோ.இராகவன்
உண்மையோ உண்மை. இப்பொழுது இத்தனை சேனல் வருகிறது. மாற்றிக் கொண்டே இருக்கிறோம். ஆனால் நிறைவான நிகழ்ச்சி மட்டும் வருவதில்லை. அதனால்தான் பல சமயங்களில் நான் புத்தகங்களைக் கொஞ்சப் போய் விடுவதுண்டு.

by: துளசி கோபால்
அதென்ன போட்ட பின்னூட்டம் காண்ணலை?

by: துளசி கோபால்
என்ன இப்படிக் கேட்டுட்டீங்க? இங்கே நாம ஒரு ‘பெருந்தலை’யாச்சே.

எல்லாப் படப்பிடிப்புக் குழுவும் நம்மைப் பார்க்காமப் போகமுடியாதே!

by: Eswar
சேச்சி மன்னிக்கவும். சிறு பிழை தான் பொறுத்தருளவும் .

ஒரு சந்தேகம், அதெப்படி நியூசீலாண்டுல எடுத்த விஷயம் உங்களுக்கு தெரியும்?

by: துளசி கோபால்
படத்துலே பாதிக்கு மேலே இங்கே எங்க ஊர்லே எடுத்திருக்காங்க. அதைக் குறிப்பிட்டிருக்கலாமில்லே(-:

by: தாணு
//புல் முளைத்த விலையாட்டு மைதானம்// -ஏன்? விளையாட்டு மறந்து சிறார்கள் டி.வி. பெட்டியில் ஐக்கியமாகிவிட்டார்களா?

by: Eswar
பள்ளி பருவம் கஷ்டமா? அதிசயமா இருக்கு சுவாமி . பள்ளி கூடம் போனவங்க யாரும் அப்படி சொன்னதில்ல. நீங்க எப்படி மழைக்கு மட்டும்தானா?

நான் கல்லூரிக்குள் மழைக்கும் ஒழுங்கினதில்ல, எல்லாம் ஸ்கூலோட முடிஞ்சாச்சு.

by: சோம்பேறி பையன்
எனக்கு ஸ்கூல் நண்பர்கள்தான், காலெஜ் நண்பர்களை விட நெருக்கமா இருக்காங்க.. Maybe ஸ்கூல் காலங்களில் கவலைகள், ப்ரச்னைகள் அதிகம் இல்லாதிருப்பதால், அந்த நினைவுகளை எல்லாரும் பசுமையா வைத்திருக்கோம் என்று தோன்றுகிறது…. என்ன சொல்றீங்க ஈஸ்வர் ???

by: go.ganesh
ஆச்சரியமா இருக்கே ஈஸ்வர்.

பொதுவா ஸ்கூல் தோஸ்துங்க எல்லாம் கல்லூரி தோஸ்துங்க கிடைச்சதுக்கப்புறம் காணாமப் போயிருவாங்க….

நம்முடைய வயது முதிர்ச்சியும் எண்ணப் பகிர்தலும் இதற்கு காரணமாக இருக்கலாம். ஆனா ஸ்கூல தோஸ்துங்க அதுவும் ஒரு ஒன்பது பேர் (6+3) இன்னும் ஒத்துமையா இருக்கீங்கன்னா great…

உள்ளம் கேட்குமேயில் வரும் பார்த்தசாரதிக்கும் (அந்த சோடாபுட்டி) எனக்கும் நிறைய ஒற்றுமை உண்டு. நானும் கல்லூரியில் அப்படித்தான் இருந்தேன்.

by: Eswar
உள்ளம் கேட்குமே , இன்னும் நல்லா எடுத்திருக்கலாம் கணேஷ். இந்த நண்பர்கள் கல்லூரி கிடைத்தவர்கள் இல்லை , எல்லாம் ஸ்கூல் தோஸ்து.

by: go.ganesh
ஈஸ்வர்….. கொஞ்சம் கலக்கமாகத்தான் இருக்கு

அது சரி உள்ளம் கேட்குமே பாத்தீங்களா??

by: சுதர்சன்
ஹ்ம்ம். அதே கடப்பாறைதான் இங்கேயும்..

by: Voice on Wings
//ஆண்டுக்கணக்கில் இருந்து விட்டு எனக்குக் கன்னடம் தெரியவே தெரியாது என்று பெருமை வேறு பேசுவார்கள். அது தவறு என்பது என் கருத்து. //

எனக்கு இதில் கொஞ்சம் கருத்து வேறுபாடு உண்டு. என்னிடம் சிலத் திறமைகள் உள்ளன  (புது மொழிகள் கற்பது அவற்றில் ஒன்றல்ல) , அவை வேற்று மொழி பேசும் ஓரு நகரிலுள்ள நிறுவனத்திற்குத் தேவைப்படுவதால் அது எனக்கு வேலை தருகிறது. பொதுமொழியான அலுவல் மொழி கொண்டு அந்நிறுவனத்திற்கு என்னால் ஊழியம் செய்ய முடியும். ஒரு நாளில் பத்து மணி நேரத்திற்கு மேற்பட்ட அலுவலக நேரம் போக மிச்சமிருக்கும் நேரத்தை குடும்பத்தினருடன் கழிப்பது, இளைப்பாறல், பொழுதுபோக்கு, திறமைகளை மேம்படுத்தல் (skills upgradation) போன்றச் செயல்களுக்குச் செலவிடுவது என்பது என் தனிமனிதத் தேர்வு. ஓரு நாளில் சில நிமிடங்களே தேவைப்படக்கூடிய ஒரு வேற்றுமொழியை ஆர்வமில்லாவிட்டாலும் கட்டாயத்தின் பேரில் கற்பது என்ற நிலைக்கு இதுவரை நல்லவேளையாக நான் தள்ளப் படவில்லை. என் மொழியறியாமைக்காக இதுவரை நான் தூக்கிலடப்படவுமில்லை.

by: ஜோ
//ஆண்டுக்கணக்கில் இருந்து விட்டு எனக்குக் கன்னடம் தெரியவே தெரியாது என்று பெருமை வேறு பேசுவார்கள். அது தவறு என்பது என் கருத்து. //

உங்கள் கருத்தோடு உடன்படுகிறேன் ராகவன் அவர்களே!

by: Eswar
ராகவன் நான் சொல்ல வந்தது இதுதான்.

{ நாமதான் சின்னதா தப்பு பண்ணிட்டோம்.}

by: கோ.இராகவன்
நானும் பெங்களூரில் வசிக்கின்றவந்தான். நான் வந்து ஆறரை ஆண்டுகள் ஆகின்றன. நான் வந்த புதிதில் கன்னடர்களிடத்தில் இந்தியின் பயன்பாடு நிறைய இருக்கும். அப்பொழுது பெங்களூரில் இந்திக்காரர்கள் மிகவும் குறைவு. கன்னடரும் தமிழருமே நிறைய. அப்பொழுது பெரும்பாலானவர்களுக்குத் தமிழ் தெரிந்திருந்தது.

ஆனால் விரைவிலேயே இந்த இந்தி மாயை மாறி ஆங்கிலம் ஆக்கிரமித்துக் கொண்டது. இப்பொழுதுதான் கன்னட மொழி எழுச்சி என்று ஒன்று வந்திருக்கிறது. கன்னடத்திற்கு இந்த மொழி எழுச்சி மிகவும் புதியது. காவிரி பிரச்சனையை அவர்கள் நீண்ட நாட்களாக வைத்திருந்தாலும் கன்னட மொழிக்கான உரிமையை இப்பொழுதுதான் நினைக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். நல்ல மாற்றம். அதுவும் பல மொழி பேசுகின்றவர்களும் இப்பொழுது வருகையில் இது நன்றுதான்.

மேலும் இங்குள்ள வந்தேறிகளிடமும் குற்றமுண்டு. இங்கேயும் இந்தியே பேச வேண்டும் என்று நினைப்பார்கள். தமிழர்களும் தெலுங்கர்களும் அப்படியே. ஆண்டுக்கணக்கில் இருந்து விட்டு எனக்குக் கன்னடம் தெரியவே தெரியாது என்று பெருமை வேறு பேசுவார்கள். அது தவறு என்பது என் கருத்து.

by: Eswar
மராத்தி மட்டுமில்ல, ஹிந்தி, குஜராத்தி எல்லா சேர்ந்த கலவை பாம்பே

by: குழலி
//நம்ம ஹிந்திகார நண்பர்கள் கத்த , பாவப்பட்ட ஜீவன், “இது பாம்பே இல்ல, கன்னடத்துல பேசு”. //

பாம்பேல மராத்தி இல்லையா? இந்தி தானா?  ஹி ஹி

by: ஜோ
// “ஹிந்தில சொல்லு, this is india”. மாமா பதிலுக்கு ,” இது கர்நாடகா,கன்னடத்துல தான் சொல்லுவேன், தள்ளி நில்லு” //

நியாயமான பதில்.

by: நவன் பகவதி
தாமதமாக தான் இந்த செய்தியினை அறிகிறேன். அதிர்ச்சியான தகவல். என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

வரும் நாட்களை எதிர்கொள்ள தேவையான மனோ பலத்தை அவரது குடும்பத்தாருக்கு கொடுக்குமாறு ஆண்டவனை வேண்டுகிறேன்.

by: அன்பு
மிகவும் அதிர்ச்சியாய் இருக்கிறது ஈஸ்வர்… அவரது ஆத்மா சாந்தியடையட்டும், அன்னைக்கும், தம்பிக்கும் என்றும் அவர் ஆத்ராவாய் இருக்கட்டும்.

by: inomono
Deep condolences to his mother and brother. His soul rest in peace.

by: inomono
deep condolenses to his mother and brother

by: கிறிஸ்டோபர்
அதிர்ச்சித் தகவல். அவரின் ஆன்மா சாந்தியடையவும், அவர் தாயார் இந்த அதிர்ச்சியிலிருந்து விரைவில் விடுபடவும் பிரார்த்திப்போம்…

by: எம்.கே.குமார்
ஆழ்ந்த வருத்தங்கள்.

எம்.கே.குமார்

by: எம்.கே.குமார்
எல்லாம் வல்ல இறைவன் அந்த அன்னைக்கு மனவலிமையும் உடல்வலிமையும் அளிக்கட்டும்!

தகவலுக்கு நன்றி.

எம்.கே.

by: துளசி கோபால்
என்ன கொடுமை. நினைச்சாலே கஷ்டமா இருக்கு. அவரது குடும்பத்தாருக்கு

மனமார்ந்த  ஆழ்ந்த அனுதாபங்கள்.

துளசி

by: iraamaki
ஆழ்ந்த வருத்தங்கள்

- இராம.கி.

by: பாலாஜி-பாரி
ஆழ்ந்த அனுதாபங்கள்..

by: pandi
ஆழ்ந்த அனுதாபங்கள்

by: சுதர்சன்
கொடுமை. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

by: suratha
வருந்துகிறேன்.

by: kumaraess
அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

by: முகமூடி
துயரில் இருக்கும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

by: காசி
தகவலுக்கு நன்றி ஈஸ்வர்.

by: காசி
இப்போது மதியின் பதிவிலிருந்து மேலும் தகவல் கிடைத்தது. அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு… அம்மாவும் தம்பியுமா..ஓ…இது இன்னும் சோகம்… காலம் அவர்களை இந்த சோகத்திலிருந்து மீட்டெடுக்கட்டும்.

by: காசி
அட என்ன கொடுமை இது. இந்த இளம் வயதில்… பெற்றோருக்கு என்ன ஆறுதல் சொல்லமுடியும். நாளை சோடா பாட்டில் பாலாவை சந்திக்கமுடிந்தால் மேல் விபரங்களை அறிய வாய்ப்பிருக்கிறது. எந்த ஊரில் என்று நடந்தது யாரேனும் எழுதினார்களா?

by: annakannan
வருந்துகிறேன். என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

by: DJ
மிகவும் வருத்தமான விடயம்  ((. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.